என் வாழ்க்கையில என்ன நடக்குது.. CWC-யில் உச்சகட்ட அதிர்ச்சியில் சிவாங்கி

217 0

சிவாங்கி

குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். கடந்த வாரம் ராஜ் ஐயப்பா வெளியேற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எபிசோடுகளின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

என் வாழ்க்கையில என்ன நடக்குது.. CWC-யில் உச்சகட்ட அதிர்ச்சியில் சிவாங்கி | Sivaangi Shocked In Cooku With Comali 4 Promo

 

அதிர்ச்சியில் சிவாங்கி

இந்த வார டாஸ்கின் அட்வான்டேஜ் சுற்றில் மைம் கோபி தான் ஜெயித்து இருக்கிறார். அதை வைத்து அவர் போட்டியாக நினைக்கும் மற்றொரு போட்டியாளர் ஒருவருக்கு ingredient மாற்றி கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என எல்லோரும் கேட்க அவர் சிவாங்கியை தேர்வு செய்து அவருக்கு பாகற்காயை வைத்து சமைக்க சொல்கிறார்.

இதை கேட்டு சிவாங்கி கடும் அதிர்ச்சி ஆகிறார். ‘என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என சொல்லுங்க’ என சோகத்துடன் கூறி இருக்கிறார். அந்த ப்ரோமோ இதோ..

Related Post

உங்கள் மனைவியுடன் சண்டையிடும்போது சொல்லக் கூடாத 7 விஷயங்கள்… என்னென்ன தெரியுமா?

Posted by - December 28, 2024 0
உறவுகளில் விவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​​​நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் மோதலை மோசமாக்கலாம். உதாரணமாக நீங்கள் உங்கள் மனைவியிடம் ஏற்படும்…

கோடை வெப்பத்தை குறைக்க எப்படி குளிக்கலாம்…

Posted by - April 27, 2023 0
‘ஜில்’ என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே…

லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

Posted by - September 6, 2023 0
ரம்யா கிருஷ்ணன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில்…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *