ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! ரசிகர்களுக்காக செய்த விஷயம்

236 0

ராஷ்மிகா

இந்த வருடத்தின் ஐபிஎல் சீசன் இன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோதின.

தொடக்க விழாவில் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடனம் ஆடினர். நடிகை ராஷ்மிகாவும் அதில் ஒருவர்.

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! விஜய் ரசிகர்களுக்காக செய்த விஷயம் | Rashmika Dances For Varisu Song After Ipl Launch

 

விஜய் ரசிகர்களுக்காக..

விழா முடிந்தபிறகு வாரிசு படத்தின் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ராஷ்மிகா. அங்கு ஆட முடியாமல் போனதால் இந்த வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

கேட்ட எல்லோருக்கும் ஒரு சின்ன கிப்ட் இது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

 

Related Post

bigg boss

எலிமினேட் ஆன ஜோவிகா! எனக்கு ரெண்டு நாள் முன்னாடியே இது தெரியும்.. ஷாக் கொடுத்த ஜோவிகா

Posted by - December 4, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் எலிமினேஷன் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது ஜோவிகாவை தான் கமல் வெளியேற்றி இருக்கிறார்.…

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

Posted by - January 17, 2024 0
BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *