ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ

207 0

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். நானி ஜோடியாக அவர் நடித்து இருந்த அந்த படம் விரைவில் 100 கோடி வசூல் மைல்கல்லை தொட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதை பார்க்க கீர்த்தி சுரேஷ் வந்திருக்கிறார்.

ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ | Keerthy Suresh And Sivakarthikeyan Watch Csk Match

 

ஹீரோ

கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயனும் ஐபிஎல் பார்க்க வந்திருக்கிறார்.

அவர்களது புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

GalleryGallery

Related Post

நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா..? அதிர்ச்சியடைந்த தமன்னா

Posted by - July 27, 2023 0
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை…

அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

Posted by - October 11, 2025 0
நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அது AI போட்டோ..…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Posted by - April 10, 2023 0
பூரி – கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை…

6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட்..பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்

Posted by - November 3, 2023 0
லாவண்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா. ஷாக்கிங் தகவல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *