கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்

316 0

அகிலன்

ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது.ஜெயம் ரவியின் அகிலன் முதல் நாள் வசூல்.. வேட்டையாடியதா... கோட்டைவிட்டதா? |  jayam ravi starrer agilan day 1 box office collection - Tamil Filmibeat

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியானது.

படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால்  அடுத்தடுத்து விமர்சனங்கள்  கொஞ்சம் மோசமாக வர படத்தின் வசூலும் குறைந்தது.

நஷ்டத்தில் படம்

தற்போது படம் அகிலன் திரைப்பயணத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இது மோசமான வசூல் செய்த படமாக அமைந்துள்ளதாம்.

இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

Related Post

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் புகைப்படம்

Posted by - November 28, 2022 0
காதல் திருமணம் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர். அழகிய ஜோடியின்…

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட்

Posted by - December 4, 2022 0
துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு…

2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - October 27, 2025 0
2011 தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஸ்பெஷலாக அமையும். அப்படி விஜய், சூர்யா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு…

‘தியாகம் செய்கிறோம்.. சீரியல்னா சும்மாவா?’ வெடித்து பேசிய வாரிசு இயக்குநர்.. ஆதரவும் எதிர்ப்பும்!

Posted by - January 18, 2023 0
Varisu : வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *