காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

224 0

காதர் பாட்சா வசூல்

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான வசூலை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் ஓரளவு நல்ல வசூலை எட்டிய இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அடிவாங்க துவங்கியுள்ளதுசிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று  தெரிகிறதா?

இந்நிலையில், இதுவரை காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் ரூ. 5.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

வீரம் வசூல்

அதே நாளில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வீரன். இப்படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார்.

இப்படம் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுவரை வீரன் திரைப்படம் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Post

ஆரவாரம் எல்லாம் அடங்கியாச்சு..இப்போ உண்மைய சொல்லலாம்…தலைவலி கொடுத்த தலைவன் தலைவி

Posted by - July 26, 2025 0
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம் தலைவன் தலைவி விமர்சனம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்

Posted by - September 13, 2023 0
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா????

Posted by - April 30, 2023 0
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ படத்திற்கு பின் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில்…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *