ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

151 0

தக் லைஃப்

கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப்.

இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரம் பெரிய பிரச்சனையாக கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்சனைக்காக கமல்ஹாசன் கர்நாடக நீதிமன்றம் செல்ல பிரச்சனை இன்னும் முடியவில்லை.

ப்ரீ புக்கிங்

பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங்கிறகு எந்த பிரச்சனையும் இல்லை. இதுவரை மொத்தமாக ரூ. 20 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.புக்கிங் எல்லாம் வேகமாக நடக்க முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 40 முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது.

Related Post

அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

Posted by - July 4, 2024 0
 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று…

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Posted by - December 19, 2024 0
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும்…

ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Posted by - October 16, 2023 0
லியோ லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ…

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. லோகேஷ் வெளியிட்ட மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted by - December 21, 2024 0
Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *