காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

233 0

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரது இறந்த நாள் முதல் குக் வித் கோமாளி புகழ் மற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார், இவரைப் போல பலரும் விஜயகாந்த் நினைவாக பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

பிரபலம் தகவல்

நடிகர் விஜயகாந்த், ஒரு ஹோட்டலில் காபி விலை கேட்டு பெட்டியுடன் வெளியேறிய சம்பவம் குறித்து ஒரு பிரபலம் தற்போது ஷேர் செய்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய ராம வாசு ஒரு பேட்டியில், வாஞ்சிநாதன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜியில் நடந்து கொண்டிருந்தது.

அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் வேறு ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். காலை 6 மணி இருக்கும், அப்போது லுங்கியுடன் கையில் பெட்டியுடன் கேப்டன் வந்து கொண்டிருந்தார், என்ன சார் ஆனது என கேட்டேன்.

நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் நானும் அங்கேயே வந்துவிடுகிறேன் என்றார். ஏன் என கேட்டதற்கு, அவன் ஒரு காபிக்கு ரூ. 80 போடுறான் பா, ரூ. 80க்கு காபி குடித்துவிட்டு என்ன பண்றது, நான் இங்கே வந்துவிடுகிறேன்.இங்கே உள்ள காபியே போதும் என எங்களுடன் வந்து தங்கிவிட்டார் என கூறியுள்ளார்.

Related Post

50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்

Posted by - September 30, 2023 0
நடிகை நயன்தாரா நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

கார் விபத்தில் சிக்கும் அஜித்… டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஆக்டிங்… ரசிகர்களை அதிரவைத்த வீடியோ!

Posted by - April 4, 2024 0
விடாமுயற்சி திரைப்படத்தில் கார் சேஸ் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் அஜித் நடித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில்…

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

Posted by - May 11, 2024 0
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம். இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி…

ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Posted by - December 13, 2023 0
அனிமல் சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *