சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

204 0

மீனா

80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ரஜினி உட்பட பல முக்கிய நடிகர்கள் மீனா கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

சோகத்தில் இருந்த மீனாவை அவரது தோழிகளான சங்கவி, ரம்பா போன்றவர்கள் தான் அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ | Meena And Sangavi Dance For Tum Tum Song

 

மீனா – சங்கவி டான்ஸ்

மேலும் மீனா சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மீனா நடிகை சங்கவி உடன் சேர்ந்து ‘டம் டம்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கின்றனர்.

அதிகம் ட்ரெண்ட் ஆன அந்த பாடலுக்கு ஆடுவது பற்றி பேசிய அவர் “Keeping up with the trend ” என குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 

Related Post

புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா – வைரல் வீடியோ..!!

Posted by - May 20, 2024 0
புஷ்பா படத்தில் வந்த பேமஸ் பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய நடிகை மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

ராதிகாவின் தாய் கிழவி படத்தின் முதல் விமர்சனம்..

Posted by - February 23, 2026 0
தாய் கிழவி அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம்…

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

என்னா ஸ்டைலு பாருங்க – விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - July 8, 2024 0
அஜித்குமார் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *