சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

305 0

சன் டிவி சீரியல்

சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர்.

இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள், நிறைய மெகா ஹிட் தொடர்களும் உள்ளன.சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய  சீரியல்

சமீபத்தில் அதிக பட்ஜெட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே தொடர் முடிந்தது. இப்போது இன்னொரு புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.

அது என்னவென்றால் சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனமும் இணைந்து புதிய தொடரை தயாரிக்க இருக்கிறார்களாம்.

இந்த புத்தம் புது தொடரில் 4 கதாநாயகிகள், 50 துணைக் கதாபாத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். மற்றபடி தொடர் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Post

உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்

Posted by - March 3, 2025 0
செல்வராகவன் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன,…

பாக்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி!

Posted by - August 2, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.…

இரவில் செல்போனைத் தூக்கிப் போடுங்க! ஏழு மணி நேரம் நிம்மதியா தூங்கினா, இந்த நோய்கள் வராது!

Posted by - November 27, 2025 0
உடம்புக்கும் மனசுக்கும் இருக்கிற  பெரிய மருத்துவம் எதுன்னு கேட்டா, அது தூக்கம் மட்டும்தான். பணம் கொடுத்து எந்தக் கடையிலும் வாங்க முடியாத ஒரு வரம் இந்தத் தூக்கம்.…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

Posted by - August 23, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *