சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

210 0

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.Tamil Movie News | Tamil Cinema News | Kollywood Movie News – FilmiBeat  Tamil

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று பேசி வருகின்றனர்.

Related Post

என்னது வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை ரம்யா மரணமா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - September 6, 2023 0
திவ்யா ஸ்பந்தனா தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்.. விஜய்யை தொடர்ந்து அஜித் உடனா?

Posted by - December 20, 2024 0
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில்…

”வாத்தி” திரைபார்வை….

Posted by - February 17, 2023 0
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.   முதல்…

விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்

Posted by - April 4, 2026 0
விஜய் எனும் சிங்கத்தின் பெயரை யாராலும் களங்கப்படுத்த முடியாது என, TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதி ராமைய்யா விளக்கமளித்துள்ளார். TN Election 2026: தவெகவினர் சங்கடப்படக்கூடிய வகையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *