சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

199 0

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.Chandramukhi 2' trailer: Kangana Ranaut, Raghava Lawrence in a 'Chandramukhi  Vs Vettaiyan' rematch? - The Hindu
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸ், “என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து ‘ஜெயிலர்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். ‘சந்திரமுகி- 2’ 28-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசிப்பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

என்னா ஸ்டைலு பாருங்க – விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - July 8, 2024 0
அஜித்குமார் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம்…

12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

Posted by - August 26, 2025 0
கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள்…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *