சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

236 0

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.

கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுலதும் முடிந்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்போது படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ஆவலாக வெயிட்டிங்.

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது? | Vijay And Popular Actor Childhood Photo

சிறுவயது போட்டோ

தற்போது விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடன் ஒரு பிரபலம் உள்ளார், அவர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அவர் வேறுயாரும் இல்லை விஜய்யின் நண்பர் சஞ்சீவ் தானாம். இருவரும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

சஞ்சீவ் சமீபத்தில் விஜய்யில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது? | Vijay And Popular Actor Childhood Photo

 

Related Post

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Posted by - July 29, 2023 0
தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ் . தற்போது இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.…

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

Posted by - December 13, 2023 0
வடிவேலு இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்…

‘3 நாட்களை குறித்து வைக்கவும்’.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Posted by - January 25, 2023 0
Thalapathy 67 : கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர்…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *