சைலண்டாக நடந்து முடிந்த படப்பிடிப்பு.. மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி, தனுஷின் ஆஸ்தான நாயகியை தூக்கிட்டாரே!

202 0

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் எல்லாமே பரபரப்பாக தான் இருக்கும். படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்களின் பிறந்த நாளுக்கு கூட அப்டேட் விடுவார்கள்.ஆனால் விஜய் சேதுபதி சத்தமே இல்லாமல் ஒரு படத்தின் படப்பிடிப்பையே முடித்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி கைவசம் ஏஸ் மற்றும் ட்ரெயின் என்ற இரண்டு படங்கள்தான் இருக்கின்றன என்ற அப்டேட் தான் இதுவரை நமக்குத் தெரியும்.

மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

ஆனால் அவர் இயக்குனர் பாண்டிராஜ் உடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார்.செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சச்சின் படத்தில் விஜய் செகண்ட் சாய்ஸ்…முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா ?

Posted by - February 12, 2025 0
விஜய் நடித்த சச்சின் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார் மீண்டும் திரையரங்கில் சச்சின் நடிகர் விஜய் அரசியல் பணிகளில்…

பத்து தல படம் எப்படி இருக்கு..

Posted by - March 28, 2023 0
பத்து தல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம்…

வாரிசு மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய ஜெயிலர்! பாக்ஸ் ஆபிசில் சாதனை

Posted by - August 11, 2023 0
இன்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் மேல் ஆகும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும்…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்

Posted by - August 30, 2023 0
விநாயகன் திமிரு, சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் விநாயகன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *