ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

138 0

இசை வெளியீட்டு விழா

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் வகையில் தளபதி கச்சேரியாக நடக்கிறது.

 

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.. ரசிகர்கள் சற்று வருத்தம் | Jananayagan Audio Launch Not Have Live

இந்த தளபதி கச்சேரியில் 85,500 பேர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை காண முடியும். விஜய்யின் திரை வாழ்க்கையில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய பின்னணி பாடகர்களை அழைத்து, இந்த தளபதி கச்சேரியில் பாடவைக்கவுள்ளனர். இதற்காக வீடியோக்கள் கூட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து வெளிவந்தது.

வருத்தத்தில் ரசிகர்கள்

 

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரலையில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரலை இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது.இசை வெளியீட்டு விழா முடிந்து சில நாட்கள் கழித்து வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

Posted by - January 28, 2023 0
அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த…

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட்டின் பிரபல நடிகர்..

Posted by - May 24, 2024 0
தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் மாஸ் விளங்க களமிறங்கவுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா? தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான…

தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து…

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

Posted by - March 28, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.…

மது போதையில் ரகளை.. ஜெயிலர் வர்மனை தட்டித்தூக்கிய போலீஸ்

Posted by - October 25, 2023 0
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *