ஜூலையில் கூலி படப்பிடிப்பு : போட்டோவுடன் தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

167 0

லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் கூலி படத்தின் சிறப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் முதல் லியோ வரை இவர் இயக்கிய 5 படங்களும் தாறுமாறான வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் தான் கூலி . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக இப்படம் உயர்வாக உள்ளது .

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது.

கூலி படத்தின் லுக் டெஸ்டுக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு ஜூலையில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

Related Post

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

“10 படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லோகேஷ் கனகராஜ்

Posted by - June 20, 2023 0
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க…

Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக்

Posted by - January 7, 2023 0
அஜித்தின் துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று…

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *