தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

225 0

தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

 

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு தளபதியின் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

 

“கோட் படம் குறித்து இப்போதைக்கு யாரும் தயவு செய்து அப்டேட் கேட்க வேண்டாம், ஒரு பண்டிகை திருவிழாவின் போது சாதாரண போஸ்டர் வெளியிடாமல் ஒரு பெரிய அப்டேட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை காத்திருங்கள் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Related Post

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது. விஜய் உடன்…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

மார்க் ஆண்டனி நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted by - September 19, 2023 0
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில்…

ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ… நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?

Posted by - April 11, 2025 0
நடிகை த்ரிஷா நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார்.…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *