தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

343 0

நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக அமீர் கான் நடித்திருப்பார்.தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கஜினி 2

சமீபத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அமீர் கான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இந்நிலையில் அமீர் கான் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதை உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related Post

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - July 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

‘தியாகம் செய்கிறோம்.. சீரியல்னா சும்மாவா?’ வெடித்து பேசிய வாரிசு இயக்குநர்.. ஆதரவும் எதிர்ப்பும்!

Posted by - January 18, 2023 0
Varisu : வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று…

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்

Posted by - August 17, 2023 0
ரஜினியின் ஜெயிலர் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார்,…

”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

Posted by - December 16, 2022 0
Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *