தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

188 0

Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை சொல்ல இருக்கிறார்.

மக்கள் பணிகளுக்காக இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கப்பட்டாலும் தளபதியின் ரசிகர்கள் கவலையோடு இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய கடைசி படம் எப்படி இருக்கும்? யார் இயக்குனர்? என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் பல இயக்குனர்களின் பெயர் பரிசீலனையில் இருந்தாலும் எச் வினோத் தான் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிந்தது. ஆனால் தற்போது தளபதி 69 இயக்குனர் நான்தான் என மேடையில் உறுதி செய்துள்ளார் எச் வினோத்.

மேடையில் உறுதி செய்த எச் வினோத்

அதன்படி இப்படம் 200% தளபதியின் படமாக தான் இருக்கும். அவர் அரசியலுக்கு வரப்போவதால் இப்படம் அந்த மாதிரி கதைக்களத்தை தான் கொண்டிருக்கும் என பேசுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது.

இது முழுக்க முழுக்க கமர்சியல் படம். என் படத்தை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள். அதனால் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும் என விஜய் கூறினார். அதனால் தளபதி 69 விஜய் படமாக மட்டுமே இருக்கும் என வினோத் கூறி இருக்கிறார்.

இதுதான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் கடைசி பட இயக்குனர் தரமான ஆளாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றவாறு தற்போது வினோத் மாஸ் அப்டேட் கொடுத்து தளபதியின் கடைசி இயக்குனர் நான்தான் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Related Post

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - December 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…

முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

Posted by - July 15, 2023 0
மாவீரன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும்…

விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..

Posted by - July 16, 2025 0
எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும்  வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின்  தற்போது இதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *