தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

273 0

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது.

நீண்ட நெடு வருடங்களுக்கு பின் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் படமே அந்தகன் . தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த் , சிம்ரன் , யோகிபாபு , சமுத்திரக்கனி , ஊர்வசி , கே.எஸ்.ரவிகுமார் , வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அந்தகன் Anthem’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் , விஜய்சேதுபதி பாடலியுள்ள இப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - March 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

கடவுளே அஜித்தே, ஒருவழியா கிடைத்த தரிசனம்.. ரிலீஸ் தேதியோடு வெளியான விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு.?

Posted by - November 29, 2024 0
விடாமுயற்சி படம் கடந்த வருடமே தொடங்கப்பட்டாலும் மாத கணக்கில் படப்பிடிப்பு இழுத்தடித்து வந்ததில் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். கடவுளே அஜித்தே உங்க தரிசனம் எப்ப கிடைக்கும் என…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.? பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Posted by - August 16, 2024 0
 சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *