தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

192 0

வசூல்

இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும் டார்கெட் போல் செட் செய்து விட்டு, அதற்கான பான் இந்தியன் படங்களை எடுத்து வருகிறார்கள்.சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த லோகா படம் இதுவரை ரூ. 191 கோடி வசூல் செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த Female Centric படமும் செய்யாத வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

டாப் 15 தென்னிந்திய படங்கள்: 

 

  • பாகுபலி 2 – ரூ. 1,810 கோடி
  • புஷ்பா 2 – ரூ. 1,612 கோடி
  • ஆர்.ஆர்.ஆர் – ரூ. 1,300 கோடி – ரூ. 1,387 கோடி
  • கே.ஜி.எப் 2 – ரூ. 1,200 கோடி – ரூ. 1,250 கோடி
  • கல்கி – ரூ. 1,042 கோடி – ரூ. 1,100 கோடி
  • 2.0 – ரூ. 666 – ரூ. 800 கோடி
  • சலார் – ரூ. 618 கோடி – ரூ. 700 கோடி
  • பாகுபலி – ரூ. 599 கோடி – ரூ. 650 கோடி
  • ஜெயிலர் – ரூ. 620 கோடி
  • லியோ – ரூ. 595 கோடி – ரூ. 615 கோடி
  • கூலி – ரூ. 515 கோடி
  • பொன்னியின் செல்வன் – ரூ. 450 கோடி – ரூ. 500 கோடி
  • விக்ரம் – ரூ. 424 கோடி – ரூ. 500 கோடி
  • தி கோட் – ரூ. 440 கோடி – ரூ. 460 கோடி
  • காந்தாரா – ரூ. 400 கோடி – ரூ. 450 கோடி

Related Post

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…

மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்

Posted by - August 7, 2023 0
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண்…

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

Posted by - September 20, 2023 0
ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ரவீந்தர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *