நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

233 0

தனுஷ்

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ்

இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா

 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, தனுஷிற்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் போய்விட்டது. அதற்காக சென்னைக்கு வந்த ஓய்வு எடுத்துள்ளார். தனுஷிற்கு உடல்நிலை சரியில்லை என செய்தி வெளிவந்தவுடன், அவர் படுத்தப்படுகையில் இருக்கிறார் என்பது போல் பல வதந்திகளை பரப்பி விட்டனர்.கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இவரது புகழ் பேசப்படுகிறது.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருகிறது. 2024ல் ராயன் படத்தை கொடுத்த தனுஷ், அடுத்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரண்டு படங்களை கொடுக்கவுள்ளார்.

ஆனால், அவர் தற்போது நலமாக இருக்கிறார். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் வெளிநாட்டிற்கு புத்தாண்டை கொண்டாட சென்றுவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இது தெரியாமல் பலரும், அவருடைய உடல்நலம் குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

Related Post

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? நீங்க எச்சரிக்கையா இருக்கணுமாம்… உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்!

Posted by - November 22, 2023 0
பீன்ஸ் வடிவில் இருக்கும் சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான வலிமையான உறுப்பு. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு…

ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!

Posted by - June 28, 2025 0
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள்…

நிலக்கரி எடுக்க எழுந்த எதிர்ப்பு… டெல்டாவில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை…

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

Posted by - September 21, 2023 0
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9-ந்தேதி திடீரென அவரது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *