நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா..? அதிர்ச்சியடைந்த தமன்னா

340 0

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.உலகின் 5வது பெரிய வைரமா?யார் சொன்னா..அது வைரமே இல்ல.. உண்மையை உடைத்த தமன்னா!  | Actress Tamanna Bhatia dismisses reports of diamond ring - Tamil Filmibeat

இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதை நடிகை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் பரவி வந்தது. மேலும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்பட்டது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், “இது வெறும் ‘பாட்டில் ஓபனர்’தான், வைரம் இல்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related Post

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

இந்த பொருட்களை தெரியாம கூட இரும்பு பாத்திரத்தில் சமைச்சுராதீங்க… இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து…!

Posted by - September 22, 2023 0
அனைத்து இந்திய சமையலறைகளிலும் இரும்பு பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உண்மையில் உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல…

பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?

Posted by - December 14, 2022 0
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள். அதில்…

பாக்யலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணமா?

Posted by - April 25, 2023 0
பாக்யலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் பாக்யலட்சுமி தான். எல்லா வாரமும் டி ஆர் பி-ல் செம்ம ஹிட் அடிக்கும். இந்நிலையில்…

பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு கிடைத்த மரியாதை…..

Posted by - February 6, 2024 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன. வைல்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *