நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ

260 0

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா.Andrea Jeremiah enjoys holidays in Maldives goes viral on social media l  Andrea Jeremiah: മാലിദ്വീപിൽ അവധി ആഘോഷിച്ച് ആൻഡ്രിയ ജെർമിയ | News in  Malayalam

நிறைய படங்கள் நடிக்க வேண்டும், சில காதல் காட்சி, நடனம் ஆடிவிட்டு செல்லும் படங்களை நடித்துவிட்டு போகும் பிரபலங்களுக்கு மத்தியில் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில் நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

லேட்டஸ்ட் போட்டோ

படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட், மாலத்தீவு செல்வது, இசைக் கச்சேரி என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவில் நீச்சல் உடையில் தூங்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related Post

ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

Posted by - July 28, 2025 0
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே…

பிரியாணி பிரியரா நீங்க.? பின்னாடியே இருக்குற ஆபத்து பெரிசு…

Posted by - June 18, 2025 0
உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம்…

ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி

Posted by - March 17, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இதில் வில்லியாக பரீனா நடித்து வருகிறார். இவர் 2017 -ம் ஆண்டு ரகுமான் என்பவரை…

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *