பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி

199 0

கே.ஜி.எஃப் – பாகுபலி

இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தவை.பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர்  ரெடி

இந்த இரு திரைப்படங்களின் அளவிற்கு தமிழில் இதுவரை எந்த ஒரு படமும் வரவில்லையே என்று ரசிகர்களுக்கு ஏக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி என்றாலும் கூட சிறிதாக ஒரு தவிப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பதில் இப்படம் தான்

இந்நிலையில், பாகுபலி, கே.ஜி.எஃப் இரு திரைப்படங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான் சூர்யா 42.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாகுபலி, கே.ஜி.எஃப் என திரைப்படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக சூர்யா 42 திரைப்படம் இருக்கும். படத்தின் டீசர் வருகிற மே மாதம் வெளியாகிறது என்று கூறியுள்ளார்.

இதன்முலம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Post

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

Posted by - May 3, 2023 0
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.…

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Posted by - February 14, 2025 0
நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான…

பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்

Posted by - January 16, 2025 0
LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.. பிரதீப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *