பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்

185 0

கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது இந்த தொடரில் ஜனார்த்தனன் காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியதாக கதிர் மற்றும் ஜீவாவை கைது செய்து இருக்கின்றனர்.முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஷூட்டிங் முடிந்தது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ரோலில் நடித்த சரவணவிக்ரம் இன்று பிக் பாஸ் 7 ஷோவில் போட்டியாளராக சென்றிருக்கிறார்.

‘இன்றோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து நேராக பிக் பாஸ் வீட்டுக்கு போகிறேன்” என அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Related Post

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சத்துடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக்

Posted by - March 3, 2023 0
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

Posted by - March 28, 2023 0
ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லது தண்டனை மற்றும்…

அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

Posted by - October 11, 2025 0
நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அது AI போட்டோ..…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *