பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?

221 0

பாரதி கண்ணம்மா

மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி நடிக்க செம ஹிட்டாக ஓடியது.

பின் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக வினுஷா நடித்து வருகிறார்.Barathi Kannamma - Disney+ Hotstar

தற்போது சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக புரொமோ வெளியாகிவிட்டது, எப்படி முடிக்கப்போகிறார்கள் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

 

அடுத்த தொடர்

இந்த தொடரை தாண்டி இப்போது புதிய சீரியல் ஒன்றும் முடிவை எட்டிவிட்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட ஈரமான ரோஜாவே 2 முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்போது தான் கதைக்களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது, எனவே இது முழுக்க முழுக்க வதந்தி என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.Eeramaana Rojaavey 2 - Disney+ Hotstar

Related Post

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சை நடந்ததா?

Posted by - January 10, 2024 0
பிக்பாஸ் 7 கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா,…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

சன் டிவியின் புது சீரியல்.. ஹீரோவாகும் வில்லன் நடிகர்! இவர்தான்

Posted by - March 12, 2025 0
டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்டுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சன் டிவியில் செல்லமே என்ற புது சீரியல் வர இருக்கிறது. ஹீரோ சுந்தரி சீரியலில்…

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ

Posted by - July 25, 2025 0
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும்…

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை

Posted by - December 25, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் நேற்று விக்ரம் எலிமினேட் ஆனார். அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *