பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

170 0

பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த டீன்ஸ் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்துடன் போட்டி போட்டு வெளியிடப்பட்ட இப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக உருவெடுத்துள்ளது .

இந்த நிலையில் தற்போது டீன்ஸ் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 95 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

Posted by - March 18, 2023 0
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து…

தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

Posted by - November 18, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம்,…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

விஜய் டிவியில் நெல்சன் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் ஷோக்கள்.. என்னென்ன தெரியுமா?

Posted by - June 21, 2025 0
நெல்சன் இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *