பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

336 0

பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

 

#biggboss #biggbosstamil #vijaytv #vijaytamil #tamiltrending #tamilmusic #tamilhits #kamalhassan #miakalifa #tamilreels

தமிழில் தற்போது 6ம் சீசன் ஒளிபரப்பாகும் நிலையில், ஹிந்தியில் 16ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சல்மான் கான் தான் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Is Mia Khalifa Entering Bigg Boss

மியா கலிஃபா

உலகப்புகழ் பெற்ற ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தற்போது பிக் பாஸ் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தி பிக் பாஸில் சன்னி லியோன் ஒருமுறை போட்டியாளராக வந்தார், அவரைப்போல மியா கலிஃபாவும் பிக் பாஸ் வந்தால் அவரது மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக மாறிவிடும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இருப்பினும் மியா கலிஃபா பிக் பாஸ் வர வாய்ப்பில்லை. ஏனென்றால் பல வருட்ங்களுக்கு முன்பே இப்படி ஒரு செய்தி வந்த நிலையில் அவர் இது வதந்தி என விளக்கம் அளித்து இருக்கிறார். ‘நான் எப்போதும் இந்தியாவில் கால் எடுத்து வைக்கமாட்டேன். நான் பிக் பாஸ் வர ஆர்வம் காட்டியதாக சொன்னவர்களை வேலையை விட்டு தூக்குங்க’ என கோபமாக அவர் கூறி இருக்கிறார்.

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Is Mia Khalifa Entering Bigg Boss

Related Post

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

Posted by - May 28, 2023 0
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை…

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

இனி பாதி நாளுக்கு பணம் கொடுத்தா போதும்.. 20 Vodafone திட்டங்களில் அதிரடி மாற்றம்.. ஆடிப்போன Jio, Airtel, BSNL!

Posted by - December 9, 2024 0
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான “ஹீரோ பேக்குகள்” (Hero…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *