பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

294 0

பிக் பாஸ் பைனல்

நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி என ஐந்து பைனலிஸ்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

டைட்டில் வின்னர்

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார் விஜே அர்ச்சனா என்ற தகவல் கசிந்துள்ளது. இதன்மூலம் அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

 

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா | Bigg Boss Season 7 Title Winner

கடந்த சில வாரங்களாகவே அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மக்களிடம் இருந்து அனைவரையும் விட அதிக வரவேற்பை பெற்ற அர்ச்சனா தற்போது பிக் பாஸ் 7 டைட்டில் ஆக போகிறார் என தெரிகிறது.

ஆனால் நிகழ்ச்சி நடத்தும் சேனலின் மீது கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியின் ரசிகர்கள் மக்களின் ஓட்டு மற்றும் கருத்துகளுக்கு நிகழ்ச்சி குழு மதிக்கவில்லை மழையால் எலிமினேசன் இல்லை என கூறி நிக்சனை காப்பாற்றினார்கள்,விசித்திரா எலிமினேசன் மாயாவை காப்பாற்ற சேனலின் சதி என்று கூறிவருகின்றனர்.இதனால் சேனல் இறுதி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி வெற்றி பெற்றவர்களை மாற்றி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக புலம்பி வருகின்றனர்.

நாளை என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: வெண் பூசணி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ஜூஸை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா? நீர் சத்து இருக்கும்…

1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

Posted by - January 19, 2024 0
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

தயிரை சூடு பண்ணி சாப்பிடலாமா? ஆயுர்வேதத்தின் படி அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - December 7, 2023 0
தயிர் இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ளது, எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது தயிர் இல்லாமல் முழுமையடையாது. இந்திய உணவுகளில் பலவேறு வழிகளில் தயிர்…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *