பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

279 0

பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

2016ஆம் ஆண்டு வெளிவந்த அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு வாழ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், அந்த படங்களின் அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

திருமணம்

 

இந்த நிலையில், பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆம், தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது என கூறி தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பிரதீப் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

https://x.com/TheDhaadiBoy/status/1802548348601389184

 

 

 

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா இப்படியா..

Posted by - January 29, 2024 0
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது ட்ரெண்டி உடையில் கொடுத்த போஸ் இதோ..

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - August 22, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக…

நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலியை குணமாக்கும் மான் முத்திரை

Posted by - March 20, 2023 0
செய்முறை : நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும். நாற்காலியில் அமர்ந்து…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *