போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

187 0

AK64

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அறிவிப்பு

 

அறிவிப்பு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் AK 64 படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் காத்திருக்கிறது.

Related Post

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்

Posted by - November 25, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி…

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா.. சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

Posted by - August 1, 2023 0
சூப்பர்ஸ்டார் யார் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது…

Download link: ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Posted by - April 10, 2026 0
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்…

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா

Posted by - January 6, 2023 0
துணிவு எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *