மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

231 0

குக் வித் கோமாளி 4

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4.

12 போட்டியாளர்கள், நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்குபெற ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். பல நிகழ்ச்சிகள் சென்றுவிட்டது, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.மணிமேகலையை தொடர்ந்து CWC நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்?..  ரசிகர்கள் ஷாக்!! - Update News 360

இதில் யார் வெற்றியாளராக வரப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

புதிய வீடியோ

இனி வரப்போகும் புதிய எபிசோடில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சந்தோஷ செய்தி வீடியோவாக வந்துள்ளது. அதாவது நிகழ்ச்சியில் பாதியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தற்போது மீண்டும் செட்டிற்கு வந்துள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியில் புரொமோவில் மணிமேகலையை கண்ட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து நிகழ்ச்சிக்கு ஆர்வமாக உள்ளோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Post

இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

Posted by - June 4, 2024 0
எதிர்நீச்சல் கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.…

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - April 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Posted by - October 17, 2025 0
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத்…

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

Posted by - February 20, 2023 0
வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ்,…

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

Posted by - September 17, 2023 0
தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *