முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

272 0

மாவீரன்

மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன்.

ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்து வாழும் ஒரு கோழை மக்களின் பிரச்சனைகளைத் தட்டிக் கேட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை என்கின்றனர்.

படத்தை பார்த்த ரசிகர்களும் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்துள்ளனர், வசூலிலும் நல்ல வேட்டை படம் செய்யும் என்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்

பிரின்ஸ் படம் சரியாக ஓடாததால் சிவகார்த்திகேயன் இந்த மாவீரன் படம் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் படம் முதல் நான் வசூலில் உலகம் முழுவதும் ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இனி வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்கின்றனர்.

Related Post

சூர்யாவை பெயிலர் ஹீரோன்னு சொல்றதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க.. சம்பவம் பண்ணிய அந்த 10 வருடங்கள்!

Posted by - February 24, 2025 0
சூர்யாவை பற்றி சமீப காலமாக வெளிவரும் செய்திகள் எல்லாம் அவர் ஒரு ஃபெயிலியர் ஹீரோ என்பது போல் சித்தரிக்கின்றன. சினிமா ஆசையே இல்லாமல் ஏதோ ஒரு உந்துதலால்…

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Posted by - July 22, 2024 0
பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான்…

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *