முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

205 0

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.முதல் நாளே ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பல சாதனைகளை படைக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி GOAT அடுத்தடுத்த என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்று.

Related Post

ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் வசூல்… இதுவரை எவ்வளவு தெரியுமா?

Posted by - October 16, 2024 0
பிளாக் படம் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பிளாக். கடந்த அக்டோபர் 11ம் தேதி ரஜினியின் வேட்டையன் படத்துடன்…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

Posted by - August 26, 2025 0
கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள்…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - June 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *