முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

201 0

முந்தானை முடிச்சு

பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

முந்தானை முடிச்சு படத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல ரிமேக் செய்ய இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் அந்த ப்ராஜெக்ட் தற்போது வரை தொடங்கியதாக தெரியவில்லை.

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா? | Pandian Stores Sujitha Acted In Mundhanai Mudichu

 

அந்த குழந்தை யார்?

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் கையில் ஒரு சின்ன குழந்தை இருக்கும். அந்த குழந்தையும் கதையில் முக்கிய பங்கு வகிக்கும்.

அந்த குழந்தையாக நடித்தது யார் என கேட்டால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூத்த அண்ணி தனம் ரோலில் நடித்து வரும் சுஜிதா தான் அந்த குழந்தை.Pandian Stores - Watch Episode 911 - Dhanam's Birthday Celebration on  Disney+ Hotstar

Related Post

குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா

Posted by - December 19, 2023 0
நடிகை ஜோதிகா திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என…

யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 6, 2024 0
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அருமையான சுவை…

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

Posted by - April 30, 2023 0
pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?… அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன்…

கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

Posted by - April 21, 2023 0
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப் தக்காளி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *