முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை

333 0

தனுஷ் – ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை.

இந்த பிரிவிற்கு பின் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர்.

முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு.. என்ன  கூறியுள்ளார்

ஆம், தனுஷ் நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருக்க ஐஸ்வர்யா தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் வேளைகளில் பிசியாக இருக்கிறார்.

என்னதான் மனைவியை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது முன்னாள் மாமனார் ரஜினிக்காக ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார் தனுஷ்.

இந்த விஷயத்தை விடவில்லை

அது வேறு ஒன்றும் இல்லை, ரஜினியின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது தான். அதுவும் சாதாரணமாக சிம்பிள் விஷ் சொல்லாமல், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என தான் கொண்டாடும் ஒரு நடிகரை கூறுவது போல் பேரன்புடன் கூறி வருகிறார் தனுஷ்.அதை இந்த ஆண்டும் செய்துள்ளார்.

ஆம், இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் தனுஷ்.அதை இந்த ஆண்டும் செய்துள்ளார். ஆம், இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Related Post

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

Posted by - August 8, 2023 0
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்

Posted by - July 1, 2023 0
உதயநிதியின் மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும் சமூக நீதியை காட்டும் படம் என்று…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *