ரஜினி-கமலுக்கு பெரிய வெற்றி கொடுத்த இயக்குனருடன் இணையும் தனுஷ்… யார் தெரியுமா?

83 0

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்போது அவர் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு தனுஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார், படத்திற்கு D55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள், சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் எல்லா நடிகர்கள் சூழ நடந்தது.

அடுத்த கூட்டணி

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் தனுஷ் புதியதாக கூட்டணி அமைக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது நடிப்பின் அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷ் முதன்முறையாக மணிரத்னம் அவர்களுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Related Post

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு அதிக வரவேற்பு இருக்கும்

Posted by - April 7, 2023 0
விஜய்யின் வாரிசு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல்…

ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்

Posted by - November 25, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி…

90ஸ் கிட்ஸ்களா ரெடி,ரிலீஸ் எப்போ?

Posted by - May 28, 2025 0
ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 17, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்

Posted by - September 13, 2023 0
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *