ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

225 0

ஜெயிலர்

தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என எல்லாமே பெரிய அளவில் உள்ளது.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படமும் உலகம் முழுவதும் ரிலீஸ், சன் பிக்சர்ஸ் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்தில் மலையாளம், கன்னடம் மொழிகளின் டாப் நடிகர்களும் நடித்துள்ளார்.

எனவே ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே படத்தை காண ஆவலாக உள்ளது.Jailer: Pre-Box Office Theatrical Business Goes Well Over 100 Crores, This  Rajinikanth's Biggie Needs 200 Crore+ Worldwide Collection To Be A Clean Hit ?

வியாபாரம், வசூல்

பட ரிலீஸிற்கு முன்னரே ரஜினியின் ஜெயிலர் வியாபாரம் மற்றும் டிக்கெட் முன்பதிவின் மூலம் பல கோடிகளை வசூலித்துள்ளது.

தற்போது படம் ஒவ்வொரு மாநிலத்தில் Theatrical Rights எத்தனை கோடிகளுக்கு விலைபோனது என்ற விவரம் வந்துள்ளது.

  • தமிழ்நாடு– ரூ. 62 கோடி
  • தெலுங்கு மாநிலங்கள்- ரூ. 13 கோடி
  • கர்நாடகா- ரூ. 10 கோடி
  • கேரளா– ரூ. 5.50 கோடி
  • ROI – ரூ. 3 கோடி
  • ஓவர்சீஸ் – ரூ. 30 கோடி

மொத்தம் WW வியாபாரம்– ரூ. 122.50 கோடி

வசூலிக்க வேண்டிய விவரம்

WW Share- ரூ. 125 கோடியும், WW Gross- ரூ. 240 கோடி பெற்றால் தான் படம் லாபம் என கொண்டாடப்படுமாம். சரி ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகி எவ்வளவு வசூலிக்கிறது, ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. “குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது”

Posted by - March 8, 2026 0
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார்…

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Posted by - September 13, 2023 0
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான…

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Posted by - November 10, 2023 0
சாரா அர்ஜுன் விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் ராஜ்…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

Posted by - December 9, 2024 0
நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.. பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின்…

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *