ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

164 0

|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஷங்கர் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து அதில் நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிரமிப்புடன் பேசியுள்ளார்.

ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ இருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஷங்கர் என்றால் மிகவும் பிடிக்கும்.அண்மையில் ‘ஜருகண்டி’ பாடலின் வீடியோவை பார்த்தேன். ரசிகர்கள் கொடுக்கும் காசு அப்பாடலுக்கே சரியாகி போய்விடும். அப்பாடலில் ராம்சரணை கொண்டாடுவார்கள். மக்கள் கொடுக்கும் பணத்துக்கு அப்பாடலைத் தாண்டி மற்றவை அனைத்துமே போனஸ் தான்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்

Posted by - March 16, 2023 0
அகிலன் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து…

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

ஆரவாரம் எல்லாம் அடங்கியாச்சு..இப்போ உண்மைய சொல்லலாம்…தலைவலி கொடுத்த தலைவன் தலைவி

Posted by - July 26, 2025 0
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம் தலைவன் தலைவி விமர்சனம் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *