லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

120 0

லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த RCU. லியோ ரிலீஸ்க்கு பிறகு சினிமா மீது இருந்த லோகேஷின் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் கடந்த சில தினங்களாக அவருடைய ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

சரண்டர் ஆன லோகேஷ்

இதற்கு காரணம் லியோ படம் வரைக்கும் லோகேஷ் படத்தின் ஸ்டைல் ஒரே மாதிரி இருக்கும். கூலி படத்தில் அது அப்படியே மாறி இருக்கிறது.

இதுவரை லோகேஷ் கனகராஜ் படத்தில் ஐட்டம் சாங் என்று ஒன்று இருந்ததே கிடையாது. ஆனால் ஜெயிலர் படத்தில் தமிழ்நாடு அது போல் கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஐட்டம் சாங் பண்ண இருக்கிறார்.

இது தயாரிப்பு தரப்பில் இருந்து லோகேஷுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் என்று சொல்லப்படுகிறது . லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இனி கூலி படத்தை வெற்றி படமாக மாற்றினால் தான் மீண்டும் லோகேஷ் தான் நினைத்த LCU படங்களை எடுக்க முடியும்.

இப்போதைக்கு ரஜினி நடித்த கூலி படம் முழுக்க முழுக்க RCU தான்.

Related Post

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Posted by - September 13, 2023 0
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான…

பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Posted by - December 8, 2022 0
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்…

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *