வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ

216 0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே பெயர் மாறியது.வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ | Bigg Boss Myna Nandhini Latest Video Goes Viral

தொலைக்காட்சிகள், பிக்பாஸ் என நிறைய நிகழ்ச்சிகளில் தனது கணவருடனும், தனியாகவும் கலந்துகொண்டு வருகிறார்.

கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார், ஆனால் பைனலுக்கு முன்பே வெளியேறினார்.

ஸ்பெஷல் விஷயம்

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மைனா நந்தினியின் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 7 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மைனாவின் யூடியூப் சேனலில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்துள்ளதையடுத்து அதனை கொண்டாடும் வகையில் சாலை ஓரத்தில் தங்கும் பொது மக்களுக்கு உணவுகளை அளித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related Post

சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

Posted by - November 21, 2025 0
குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர்…

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தொடரை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம்! முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?

Posted by - March 8, 2025 0
சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம். எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப்…

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - January 9, 2026 0
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு…

எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

Posted by - August 19, 2023 0
80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *