விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

262 0

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று கொடைக்கானல் சென்றார் விஜய். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கட்டத்தை எட்டிவரும் ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவித்துள்ளனர்.

ஹனுமான்கைண்ட்

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட் | Hanumankind In Thalapathy Vijay Jananayagan Movie

இந்த நிலையில், இப்படத்தில் உலகப்புகழ் பெற்ற ராம் இசைக்கலைஞர் ஹனுமான்கைண்ட் இணைந்துள்ளார். அனிருத் இசையில் இப்படத்தில் உருவாகியுள்ள பாடல் ஒன்றை ஹனுமான்கைண்ட் பாடியுள்ளார்.

இதுகுறித்து அவரே பேசியுள்ளார். “தளபதி விஜய்க்காக ஜனநாயகன் படத்தில் செம ராப் பாடல் ஒன்றை அனிருத் இசையில் பாடியிருக்கிறேன். இன்னும் நிறைய புராஜெக்ட்டுகளுக்காக சென்னை வருவேன். பல அதிரடிகள் காத்திருக்கு” என கூறியுள்ளார்.

Related Post

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

Posted by - January 15, 2025 0
வாடிவாசல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக…

உங்களுக்குதான் தமன்னா பிடிக்குமே.. ஷாக்கான அனிருத்.. குஷியான நெல்சன்

Posted by - July 4, 2023 0
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள…

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பிரதீப் ரங்கநாதன் இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..

Posted by - July 16, 2025 0
எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும்  வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின்  தற்போது இதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *