விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

231 0

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும்.

இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வர, கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் இப்படத்திலிருந்து போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி

ஜனநாயகன் படம் வருகிற அக்டோபர் மாதம் இப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.ஆம், இந்த ஆண்டு வெளிவரவிருந்த ஜனநாயகன் திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Related Post

லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யார் தெரியுமா?

Posted by - July 4, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி…

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Posted by - May 30, 2024 0
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *