“ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் சூப்பர் புகைப்படங்கள்..”

228 0

சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்…தற்போது ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வதாக கூறப்படுகிறது..

மாலத்தீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையத்திற்கு சென்ற தலைவர் ரஜினி விமான நிலையத்தில் சூப்பர் வரவேற்பு கொடுக்கப்பட்டது…

ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவை தங்களின் அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளது…இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

 

 

தலைவர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக ஒரு டி-ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து தோளில் கருப்பு நிற பேக் ஒன்றை மாட்டியுள்ளார்…ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்த கையேடு ஆன்மீக சுற்றுலா அல்லது தன்னுடைய பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இந்த முறை இயற்கையின் அழகை ரசிப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வது ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது..

 

ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான காவாலா ட்ரெண்ட் ஆகியது அதை தொடர்ந்து 17 ஆம் தேதி அடுத்த பாடல் வர உள்ளது..

 

Related Post

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - December 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- வைரலாகும் போட்டோ

Posted by - November 7, 2023 0
கமல்ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ

Posted by - June 10, 2025 0
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தக் லைப் படம் அதிகம் விமர்சனங்க தற்போது சந்தித்து வருகிறது. கடும் ட்ரோல்கள் காரணமாக வசூலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *