அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ…Good Bad Ugly Review :

227 0

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி உள்ளது.சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக அஜித் படங்கள் பெரிதாக கொண்டாட்டமாக இல்லாமல்.. கதையை மையப்படுத்தி வெளியாகி வந்தது.
ஆனால் குட் பேட் அக்லி படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க கமர்ஷியல் கொண்டாட்டத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். அவரின் பழைய பட referenceகள் தூக்கலாக போடப்பட்டு.. அஜித்திற்கு மாஸ் டயலாக் வைக்கப்பட்டு குட் பேட் அக்லி படம் எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு பக்கம் அசத்தலாக இருக்கிறது என்று நல்ல விமர்சனங்களை பெற்றது. இன்னொரு பக்கம் அஜித் படங்களில் ரீல்ஸ் போல இருக்கிறது என்று கிண்டலாகவும் பலர் கமெண்ட் செய்து இருந்தனர்.

Related Post

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

தளபதி 67 படத்தின் டைட்டில்.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் லோகேஷ் – விஜய் ரசிகர்கள்!

Posted by - February 3, 2023 0
மிரட்டலான புரமோவுடன் வெளியானது ‘தளபதி 67’ படத் தலைப்பு – ஷாக் கொடுத்த லோகேஷ் #thalapathy #thalapathyvijay #vijay #tamil #kollywood #bigil #uyir #master #samantha…

நடிகரின் அந்தரங்க டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஆறுதல் கூறி அரவணைத்து கொண்ட சாமியார்

Posted by - December 2, 2022 0
90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர்…

தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

Posted by - March 5, 2024 0
தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்…

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

Posted by - March 28, 2023 0
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *