அமெரிக்காவில் VJ மணிமேகலை.. அவரது கணவர் செய்த காரியத்தால் கடும் கோபம்

302 0

விஜய் டிவியில் குக் வித் கோமாளிக்கு தொகுப்பாளராக திரும்பி இருக்கிறார் மணிமேகலை. அவர் கோமாளியாக வெளியேறிய நிலையில் சில வாரங்கள் கழித்து தற்போது தொகுப்பாளராக வந்திருக்கிறார்.

தற்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் டிவி பாலா உள்ளிட்டோருடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கு ஏர்போர்டில் எடுத்த சில புகைப்படங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.அமெரிக்காவில் VJ மணிமேகலை.. அவரது கணவர் செய்த காரியத்தால் கடும் கோபம்

கணவர் வீடியோ

மணிமேகலை அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அவரது கணவர் ஹுசைன் இங்கு வேறொரு தொகுப்பாளர் உடன் சேர்ந்து டான்ஸ் ஆதி இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

“நல்லா இருக்கு ஹுசைன் நீங்க பண்றது’ என மணிமேகலை அவருக்கு காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

Related Post

ஜில்லென தண்ணீர் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறையுமா.?

Posted by - February 16, 2023 0
உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய குறைபாடாக மாறி வருகிறது. அவசரமாக இயங்கும் உலகம், ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு…

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

Posted by - April 30, 2024 0
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த…

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி

Posted by - February 6, 2023 0
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.     எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக…

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

Posted by - September 1, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில்…

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க

Posted by - June 21, 2023 0
பாக்கியலட்சுமி பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *