அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3-யை இயக்கப்போகும் சுந்தர் சி.. ஹீரோஸ், ஹீரோயின்ஸ் யார் தெரியுமா

237 0

அரண்மனை 4

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அரண்மனை 4. முதல் நாளில் இருந்து மக்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. இதன்மூலம் இயக்குனர் சுந்தர் சி மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.

கலகலப்பு

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கப்போகும் திரைப்படம் தான் கலகலப்பு 3.

நாம் அனைவரும் அறிவோம் கலகலப்பு திரைப்படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று. இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளை இன்று பார்த்தாலும் நாம் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

ஆனால், இதை தொடர்ந்து வெளிவந்த கலகலப்பு 2 எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் கலகலப்பு 3 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர் சி.

ஹீரோஸ், ஹீரோயின்ஸ்

இப்படத்தில் முதல் பாகத்தின் ஹீரோக்களாக நடித்த மிர்ச்சி சிவா மற்றும் விமல் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார் சுந்தர் சி. ஆனால் இப்படத்தில் நடிக்கப்போகும் கதாநாயகிகள் யார் யார் என்று இதுவரை அவர் கூறவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.கலகலப்பு 3 உருவாகுகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

Related Post

RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

Posted by - August 24, 2023 0
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து…

மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா?

Posted by - November 19, 2025 0
வாரணாசி பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின்…

என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க – ‘அரண்மனை-4’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

Posted by - April 27, 2024 0
‘அரண்மனை-4’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம்…

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Posted by - July 22, 2024 0
பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான்…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *