எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம்.

193 0

சீரியல்கள்

வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மக்களின் விருப்பத்தை உணர்ந்த தொலைக்காட்சிகளும் மக்களை அதிகம் சின்னத்திரை பக்கம் வர வைக்க வித்தியாசமான விறுவிறுப்பான சீரியல்கள், சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் என உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் மிகவும் ஆக்டீவாக விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகள் மும்முரமாக வேலை பார்த்து வருகிறார்கள், காலை முதல் இரவு வரை நிறைய தொடர்கள் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னேறிய எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம், முழு விவரம் | Last Week Serial Trp Ratings Details

TRP விவரம்

கடந்த வாரம் டாப்பில் இருந்து வந்த சீரியல்கள் அனைத்தும் நல்ல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நேரத்தில் தான் கடந்த வார தொடர்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது.

அதில் டாப்பில் 5ல் கூட வராமல் இருந்த விஜய் டிவி தொடர் இப்போது டாப் 3ல் வந்துள்ளது, வேறு எந்த தொடரும் இல்லை சிறகடிக்க ஆசை தான்.

இதோ டாப் 5 சீரியல்கள் விவரம்,

  1. எதிர்நீச்சல்
  2. சிங்கப்பெண்ணே
  3. சிறகடிக்க ஆசை
  4. கயல்
  5. வானத்தை போல

Related Post

சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி

Posted by - October 18, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா?…

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

Posted by - May 2, 2023 0
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி வரும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்…

10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

Posted by - June 9, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை,…

5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

Posted by - February 16, 2023 0
5 வருடம் செம போர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல சீரியலின் கதாநாயகன். திரை துறையை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல், அனுதினமும்…

தண்டுவடத்தை வலுவாக்கும் தண்டயமன தனுராசனம்

Posted by - February 21, 2023 0
உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தண்டுவடத்தை வலுவாக்கும், உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி தசைகளை உறுதி செய்யும் தனுசாரத்தின் மற்றொரு வகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *