எலிமினேட் ஆன ஜோவிகா! எனக்கு ரெண்டு நாள் முன்னாடியே இது தெரியும்.. ஷாக் கொடுத்த ஜோவிகா

276 0

பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் எலிமினேஷன் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது ஜோவிகாவை தான் கமல் வெளியேற்றி இருக்கிறார்.

யார் வெளியே போவார் என நினைக்கிறீர்கள் என அதற்கு முன்பே போட்டியாளர்களிடம் கேட்டார். அதற்கு பெரும்பாலானவர்கள் ஜோவிகா பெயரை தான் கூறினார்கள். நிஜத்திலும் அதன் பின் ஜோவிகா தான் வெளியேற்றப்பட்டார்.Jovika salary: 60 நாட்கள் பிக் பாஸ் இருந்த ஜோவிகா வாங்கிய சம்பளம்..இத்தனை  லட்சமா? | bigg boss season 7 contestants jovika salary - Tamil Filmibeat

எனக்கு ரெண்டு நாள் முன்னாடியே தெரியும்..

வெளியேறும் முன்பே ஜோவிகா எல்லோரிடமும் பேசும்போது தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது தெரியும், எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் கமல் சாருடன் நின்று என் பயண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது தான் தற்போது நடந்து இருக்கிறது. நான் ஹாஸ்டலில் இருந்து படிக்கும்போது கூட அம்மாவை பார்க்க போகிறேன் என்றால் எனக்கு முன்பே தெரிந்துவிடும் என்றும் ஜோவிகா கூறினார்.

Related Post

Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

Posted by - May 17, 2023 0
உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி…

ஹை-குவாலிட்டி கேமராக்களை கொண்ட டாப் 5 Mi ஸ்மார்ட் ஃபோன்களின் லிஸ்ட்..!

Posted by - April 5, 2023 0
நீங்கள் அருமையாக ஃபோட்டோ எடுக்க கூடிய மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்தால் டாப் 5 Mi மொபைல்களின் லிஸ்ட்டை இங்கே பாருங்கள்… நாம் அனுபவிக்கும் சிறப்பு…

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

Posted by - February 22, 2024 0
Egg Chukka Recipe – மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை…

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *