ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

362 0

கழுவேத்தி மூர்க்கன்

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் சந்தோஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

வசூல்

இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படம் ஒரே வாரத்தில் ரூபாய் 3 கோடி வசூல் கூறப்படுகிறது.

Related Post

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

Posted by - February 16, 2023 0
கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின்…

“மேகி” கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனா? நக்மாவா? – ரகசியத்தை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

Posted by - March 20, 2026 0
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி திரைப்படமாக இருக்கும் ‘பஞ்சதந்திரம்’ படத்தின் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று…

கார்த்தி நடிக்கும் படங்கள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இத்தனை கோடியா? புது பிரம்மாண்டம்

Posted by - August 1, 2023 0
நடிகர் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில்…

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023 0
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு…

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *